குடியாத்தத்தில் தமிழக வெற்றி கழகத் தின் சார்பாக வேட்பு மனு தாக்கல் !
குடியாத்தம் ,ஏப்ரல் -4.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் சம்பந்தமாகஇன்று காலை தமிழக வெற்றி கழகத்தின் சார் பில் வேட்பாளர் சிந்து இன்று காலை வேட்பு. மனு. தாக்கல் செய்தார் முதலில்
குடியாத்தம் காமராஜ் பாலம் அருகில் இருந்து செண்டை மேளம் . முழங்க மேல தாளத்துடன் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து. தேர்தல் அலுவலர். மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி சுபலட்சுமி இடம்மனு தாக்கல் செய்தார் இதில் உதவி. தேர்தல்அலுவலர் வட்டாட்சியருமான சந்தோஷ் பேர்ணாம் பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் தேவி மற்றும்
மாவட்ட செயலாளர் வேல் . முருகன். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்..ஹரி. நகர செயலாளர் டி இளங்கோ. ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் பேர்ணாம் பட்டு ஒன்றிய செயலாளர். வினோத் பாபு ஆகியார் உடன் இருந்தனர். இதில் ஏராள மான கட்சி . தொண்டர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக