குடியாத்தத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி அஇஅதிமுக சார்பில் வாக்கு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

குடியாத்தத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி அஇஅதிமுக சார்பில் வாக்கு!

குடியாத்தத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி அஇஅதிமுக சார்பில்  வாக்கு சேகரிப்பு !
குடியாத்தம் , ஏப்ரல் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தேசிய முற்போக்கு திராவிட கூட்டணி. வெற்றி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் . அவர்களுக்கு இரட்டை இலை சின்னத் தில் வாக்குகள் கேட்டு நகர கழக செய லாளர் ஜே கே என் பழனி தலைமையில் இன்று காலை 7 மணி அளவில் 12 வது வார்டு பகுதியில் தீவிரவாக்குகள் சேகரித்தார் இதில் எடப்பாடி யார் அவர் களின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத் துக் கூறி அனைத்து குடும்ப தலைவி களுக்கும் மாதம் 2000. அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள். இரு சக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் மானி யத்துடன் மகளிர் காண இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றை எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்குகள் சேகரித்தார் இதில் 12 வது வட்ட செயலாளர் ஜி தேவராஜ் எஸ் சீனிவாசன் சரவணன். மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி மோகன்ராஜ் எம் கே பூபாலன். முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் நகரத் துணைச் செயலாளர் வி இ கருணா மாவட்ட பிரதி அட்சய வினோத்குமார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நித்தியானந்தம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எம் கே ஜெகன் விஜயகுமார் உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள். மற்றும் அதிமுக நிர்வாகி கள் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad