குமரியில் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

குமரியில் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம்.

குமரியில் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம்.

குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 39 ஆயிரத்து 250 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 8 ஆயிரத்து 896 பெண் வாக்காளர்களும், 68 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 11 லட்சத்து 48 ஆயிரத்து 215 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 

இதில் ஆண்களை விட பெண்கள் 69 ஆயிரத்து 646 பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad