முக்கடல் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

முக்கடல் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது.

முக்கடல் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது.

நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது தண்ணீர் மைனஸ் அளவிற்கு சென்று விட்டது. 

இன்று முக்கடல் அணையில் மைனஸ் 9.5 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. முக்கடல் அணை தண்ணீர் குறைந்துவிட்ட நிலையில் புத்தன் அணையில் இருந்து தற்போது நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad