தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து இந்திய அண்ணா திமுக வெற்றி வேட் பாளர் ஜி பரிதா வேட்பு மனு தாக்கல் !
குடியாத்தம் , ஏப்ரல் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தின் வெற்றி வேட்பாளர் சகோதரி ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று தனது வேட்பு மனுவினை தொகுதி தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட் சியருமான செல்வி. சுபலட்சுமி அவர்களி டம் வழங்கினார். உடன் உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ் வட்டாட்சியர்கள் ராஜ்குமார் தேவி நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி, பேரணாம்பட்டு ஒன்றிய கழகச் செயலாளர் பிரபாகரன், பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள் மகேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி. மேலும் மாற்று வேட்பாளர் சம்பத் அவர்களுடன் பேரணாம்பட்டு நகரக் கழகச் செயலாளர் சீனிவாசன் புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பி செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.அரு ணோதயம், குடியாத்தம் தொகுதி கழக தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர் ஆகியோர். உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக