குடியாத்தத்தில் நகர மன்ற உறுப்பினர் . மற்றும் அரசியல் பிரமுகர் இல்ல நிச்சய தார்த்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஏப்ரல், 2026

குடியாத்தத்தில் நகர மன்ற உறுப்பினர் . மற்றும் அரசியல் பிரமுகர் இல்ல நிச்சய தார்த்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து !

குடியாத்தத்தில் நகர மன்ற உறுப்பினர் . மற்றும் அரசியல் பிரமுகர் இல்ல நிச்சய தார்த்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து  !
குடியாத்தம் , ஏப்ரல் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌதம் பேட்டை கஸ்பா .7.வது. வார்டு நகர மன்ற உறுப்பினர் கற்பகம் மூர்த்தி அவர்களின் இளைய மகன். ஆர் எம் மணிவண்ணன் திவ்யா அவர்களின்.நிச்சயதார்த்தம் விழா இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த. நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்வி குழுமம் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் 
நகரக் கழக செயலாளர் ஜே கே என் காலனி முன்னாள்அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி காட்பாடி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் வி ராமு முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் .டி. மோகன்ராஜ் 
முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் சிட்டிபாபு மற்றும் வி என் அண்ணாமலை தாமாக ஜெ. தினகரன் 
ஒப்பந்ததாரர் டி சிவகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் 
கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad