குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம !

குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம ! 
குடியாத்தம் , ஏப்ரல் 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அ இ அ தி மு க வெற்றி வேட்பா ளர் G பரிதா புருஷோத்தமன் அவர்களை ஆதரித்து பழைய பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் அண்ணன் ஜே கே என் பழனி அவர்களின் தலைமையில் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பல குரல் மன்னன் கோபி காளிதாஸ் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு மாபெரும்பொதுக்கூட்ட பிரச்சாரம் மேற்கொண்டார் இந்நிகழ்ச்சி கள்  மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி, ஆர்கே அன்பு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ஜெகன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ஜெ தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் குமார், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்குணசேகரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி, புதிய நீதி கட்சி நகர செயலாளர் ஹரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக குடியாத்தம் தேர்தல் பொறுப்பாளர் பூபாலன், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் வாதி மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் குமார், புரட்சி பாரதம் நகர செயலாளர் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad