வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி. தொகுதியில் விறுவிறுப்பான வாக்கு பதிவு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஏப்ரல், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி. தொகுதியில் விறுவிறுப்பான வாக்கு பதிவு !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி. தொகுதியில் விறுவிறுப்பான வாக்கு பதிவு !
குடியாத்தம் ,ஏப்ரல் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்ற 2026 தேர்தல் இன்று காலை நடை பெற்றது இதில் காலை முதலே மக்கள் உற்சாகமாக வாக்களித்து வந்தனர் 
இதில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உள்ள வாக்கு சாவடி மையத்தில் ரோபோ வாக்காளர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றது அதிமுக வேட்பாளர் 
ஜி பரிதா புருஷோத்தமன் அவர்கள் வாக்கு சாவடி மையங்களில் ஆய்வு .  செய்தார் உடன் நகரக் கழக செயலாளர் ஜே கே என் பழனி நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி வி என்  அண்ணாமலை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நித்தியானந்தம் கோபிநாத் மற்றும் கழக . நிர்வாகிகள் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad