விறுவிறுப்பான . வாக்குப்பதிவு திருமண கோலத்தில் புதுமண தம்பதிகள் உற்சாகத்துடன் வாக்களித்தனர் !
குடியாத்தம் , ஏப்ரல் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் இன்று காலை மிகவும் விறு. விருப்புடன் உற்சாகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது இதில் நடுப்பேட்டை பகுதியில் உள்ள புதுமண தம்பதிகள் பூவரசன் ஹேமாவதி ஆகியோர் மனக்கோளத்தில் வந்தது
வாக்கு சாவடி..பாகம் 85 இல் புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையுடன் . திருமண கோலத்தில் வாக்களித்தனர் . பின்பு.அதிமுக நகர செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்உடன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நித்தியானந்தம். ரோட்டரி கிளப் கோபிநாத் வட்ட செயலா ளர் கிஷோர் புலி கோபி ஜே பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக