குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி திடீர் தீப்பற்றி எரிந்தது நாசம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஏப்ரல், 2026

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி திடீர் தீப்பற்றி எரிந்தது நாசம் !

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி திடீர் தீப்பற்றி எரிந்தது நாசம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 22
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரதராமி கிராமத்தில் இன்று 22-04-2026 மாலை சுமார் 04.30 மணியளவில் ராஜ மன்னார் ஏரியின் அருகே  மேற்படி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்  த/பெ.  சக்கர பாணி என்பவரின் ஈச்சர் லாரியில் (TN 24 AQ9671)வேலூரில் இருந்து பரதராமிக்கு வைகல் ஏற்றி வந்த போது மின் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இது தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு   தீயானதுமுற்றிலும் அணைக்கப்பட்டது. அப் பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad