குடியாத்தம் அஇஅதிமுக கழகத்தின் வேட்பாளர் G.பரிதா அண்ணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் இன்று காலை 7அளவில் தேசிய ஜன நாயக கூட்டணி அ இ அ தி மு க வெற்றி வேட்பாளர் G பரிதா புருஷோத்தமன் MA, M.Ed அவர்களை ஆதரித்து 19 வது வார் டில் நகர கழக செயலாளர் JKN.பழனி அவர்களின் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப் பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, நகர மன்ற துணைத்தலைவர் M.பூங்கொடிமூர்த்தி, சேவல்.இ நித்யானந்தம் வி.இ. கருணா
எஸ் ஐ அன்வர் பாஷா, தென்றல் குட்டி, கோல்டு குமரன், சிட்டிபாபு, எலக்ட்ரிக்கல் கருணா, கோணி ராமமூர்த்தி, அண்ணா மலை, வார்டு கழக நிர்வாகிகள், பாஸ்கர், பரந்தாமன் மற்றும் மெடிக்கல்.சரவணன் கேவி ராஜேந்திரன் குடியாத்தம் குமார், தீன தயாளன், பரமாத்மா, விமல்,கார்த்தி, ஞானப்பிரகாசம், சுரேஷ், கழக நிர்வாகி களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக