திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி பாரூக் ஏணி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி
சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி இந்தி யன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.பாரூக் ஆலங்காயம் ஒன்றிய த்திற்கு உட்பட்ட பீமகுளம், நாய்க்கனுர், நரசிங்கபுரம், பூங்குளம், மிட்டூர், மரிமானி குப்பம், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாப் பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட செயலாளர் தேவராஜி தலைமையில் கட்சி மற்றும் கூட்டணி கட்சிவாணியம் பாடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட் பாளர் எஸ்.எஸ்.பி.பாரூக் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஏணி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்
அப்போது கிராம பொதுமக்கள் வேட்பாள ருக்கு பட்டாசு வெடித்து, மாலை அணிவி த்தும், பெண்கள் ஆர்த்தி எடுத்து சிறப் பான வரவேற்பு அளித்தனர்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பா ளர் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாளர் கள் தாமோதிரன் உள்ளிட்ட கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்ன த்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கிராம பொதுமக்கள் வேட்பாளருக்கு பட்டாசு வெடித்து, மாலை அணிவித்தும், பெண்கள் ஆர்த்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட மாணவரணி அமைப் பாளர் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாள ர்கள் தாமோதிரன் உள்ளிட்ட கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள், பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக