பாரம்பரிய அரிசி திருவிழா -2026 ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவசங்கரன் சிறப்பான முறையில் ஏற்பாடு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மே, 2026

பாரம்பரிய அரிசி திருவிழா -2026 ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவசங்கரன் சிறப்பான முறையில் ஏற்பாடு !

பாரம்பரிய அரிசி திருவிழா -2026 ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவசங்கரன் சிறப்பான முறையில் ஏற்பாடு !
குடியாத்தம் , மே 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாரம்பரிய அரிசி திருவிழா செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று வழக்கறிஞர் கே.எம் பூபதி அவர்களுடன் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் தமிழகமுழுவதிலிருந்து பல்வேறு இயற்கை விவசாயிகளும், விவசாய ஆர்வலர்களும் பங்கு பெற்ற னர்  பல்வேறு பகுதிகளில் இருந்து நமக்கு அன்றாடம் கிடைக்க மிக அரிதான பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக் கப்பட்ட  பொருட்கள், குறைந்த விலையில் இங்கே கிடைப்பதை காண முடிந்தது.  நாம் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வாங்க வேண்டும் என்றால் அவற்றை தேடி அலைய வேண் டிய நிலையில், அனைத்து பொருட்களை யும் ஒரே இடங்களில் ஒருங்கிணைத்து கிட்டத்தட்ட 100 கடைகளுக்கு மேல்  அமைத்து ஒரு மாபெரும் விஷயத்தை நடத்தி காட்டி இருக்கிறார்கள் நம்முடைய இயற்கை ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad