அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் வைகாசி திருவிழாவில் பக்தர்கள் அளித்த காணிக் கைகள் என்னும் பணி தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 மே, 2026

அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் வைகாசி திருவிழாவில் பக்தர்கள் அளித்த காணிக் கைகள் என்னும் பணி தொடக்கம் !

அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் வைகாசி திருவிழாவில் பக்தர்கள் அளித்த காணிக் கைகள் என்னும் பணி தொடக்கம் !
குடியாத்தம் ,மே 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்  உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ.கெங்கை யம்மன் ஆலய வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் கடந்த 14 5 2026 அன்று தேர் திருவிழா 15 5 2026 அன்று சிரசு திருவிழாவை. தொடர்ந்து 17 5 2026 அன்று நடைபெற்ற புஷ்பத் பல்ல க்கு திருவிழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை உண்டியல் என்னும்பணி இன்று நடைபெற்றது இதில் பக்தர்கள் அளித்த . உண்டியல் காணிக்கத் தொகை ரூபாய்.10. லட்சத்து 99. 537 ரூபாய் காணி க்கை அளித்துள்ளார்கள் இதில் அற நிலையத்துறை ஆய்வாளர் சிவகுமார் ஆலய நிர்வாகிகள் ஆர் ஜி சம்பத் ஆர் ஜி கார்த்திக் மற்றும் ஊர் முக்கிய. பிரமுகர் கள் கலந்து கொண்டனர் 

குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad