சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 257வது பிறந்த நாள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 மே, 2026

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 257வது பிறந்த நாள்.

வல்லநாடு மணிமண்டபத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 257வது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று 31.5.26 காலை 10.00 மணிக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா மற்றும் ‍திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad