குடியாத்தத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது நினை வேந்தல் அனுசரிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 மே, 2026

குடியாத்தத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது நினை வேந்தல் அனுசரிப்பு !

குடியாத்தத்தில் முன்னாள் பாரத பிரதமர் 
ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது நினை வேந்தல் அனுசரிப்பு !
குடியாத்தம் ,மே 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களளின் 35.வது. நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது
 அவரின் நினைவாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஓபிசி அணி துணைத் தலைவர்
ஜி ஜலேந்திரன் தலைமை தாங்கினார்
 இதில் சிறப்பு அழைப்பாளராகர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர்கிருஷ்ண வேணி பாரத் நவீன் குமார் ஜெயவேல் மாவட்ட நெசவாளர் அணி. மாசிலாமணி மகாராஜன் பிரகாஷ் கோவிந்தராஜ் செல்வராஜ் கருணா சுசில் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய சாரதி நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad