கோவில்பட்டி அருகே இளைஞர் ஒட ஒட விரட்டி கத்தியால் குத்திக் கொ*லை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 மே, 2026

கோவில்பட்டி அருகே இளைஞர் ஒட ஒட விரட்டி கத்தியால் குத்திக் கொ*லை.

கோவில்பட்டி அருகே இளைஞர் ஒட ஒட விரட்டி கத்தியால் குத்திக் கொ*லை

மே.18- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே, ஒட ஒட விரட்டப்பட்டு இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தை தொடர்பாக மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட சஞ்சய் (18), பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், நேற்றிரவு பெண்ணின் தந்தை குமார் மற்றும் உறவினரான இருவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad