கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட போக்சோ விழிப்புணர்வு போஸ்டர்கள் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிமிர் குழுவினரால் ஓட்டப்பட்டு வரப்படுகிறது
பள்ளி கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் இளம் தலைமுறையினர் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடன் இருந்து பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை முன்கூட்டியே தற்காத்துக்கொள்ள இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக