தக்கலை பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 மே, 2026

தக்கலை பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆய்வு.

தக்கலை பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலையில் மறுபுணரமைப்பு செய்து புதிதாக திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர்.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, திருட்டு மற்றும் சட்ட விரோத சம்பவங்கள் ஏற்படாத வண்ணமாக பேருந்து நிலையம் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபடுவது பற்றி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் தக்கலை ஆய்வாளர் பாரதிராஜா உடனிருந்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad