ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துதெரிவித்த எம்எல்ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மே, 2026

ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துதெரிவித்த எம்எல்ஏ !

ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துதெரிவித்த எம்எல்ஏ !
திருப்பத்தூர் , மே 28 -
திருப்பத்தூர்  மாவட்டம் அடுத்த ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னி ட்டு சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக் கான  இஸ்லாமியர்கள் கலந்துக் கொண் டனர. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொழுகை முடிந்து வரும் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம்  ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது இத்தொழுகை யில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து பின்னர்  ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி தியாக திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண் டனர்.  இதனை தொடர்ந்து வசதி படைத்த இசுலாமியர்கள் மூன்று நாட்களுக்கு ஆடு மற்றும் மாடுகளை குர்பானி  செய்து கடமைகளை  நிறைவேற்ற உள்ளனர்.
 ஈத்கா மைதானத்தில்  வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்து வருபவர்களுக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் திருப்பதி பக்ரீத் பண்டிகை வாழ்த் துக்களை தெரிவித்து அனைவருக் கும் குடிநீர் பாட்டில் வினியோகம் செய்தார் இதனால் அந்த இடத்தில் பெரும் நெகிழ் ச்சியை  ஏற்படுத்தியது என்பது குறிப்பி டத்தக்கதாகும்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad