குடியாத்தம் அடுத்த தட்டப் பாறை கிரா மத்தில்.கெங்கையம்மன் சிரசு திருவிழா
குடியாத்தம் மே 30
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு சிறப் பாக நடைபெற்றது இதனை அடுத்து .கெங்கையம்மனுக்கு. காப்பு கட்டுதல். நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று காலை அம்மன் கோவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிறிசு மிதந்து வந்தது நேர்த்திக்கடனக்காக சேவல்களையும் பலி கொடுத்து நேர்த் திக்கடனை செய்தனர் மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஆடுகளை. பலி கொடுத் நேர்த்திக்கடனை செய்தார்கள் தொடர்ந்து அம்மன் சிறுசு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கண் திருப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது நிகழ்ச்சியில் குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர் விழாக் கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் தட்ட பாறை சின்னாளப்பள்ளி கிராம பொதுமக்கள் ஊர் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக