வேலூர் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 மே, 2026

வேலூர் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி !

வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு !
குடியாத்தம் , மே 12 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றிய த்துக்கு உட்பட்ட மச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர்  மீனா , டி என் பி எஸ் சி மூலம் தேர்ச்சி பெற்று ஊராட்சித் துறையில் பணிக்கு இணைந்தார் , இளநிலை உதவியாளர் உதவியாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என பதிவு உயர்வு பெற்றார் , இவர் குடியாத்தம் கே வி குப்பம் பேரணாம்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் உள்ளிட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்தவர் ,தற்போது குடியாத்தம் ஒன்றியம் தணிக்கை பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார் , இவர் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார் , இவர் வேலூர் கலெக்டர் அலுவலகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு பதவி உயர்வு ஆணையை நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உத்தர விட்டுள்ளார் ,மேலும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பதிவு உயர்வு பெற்றி ருக்க வேண்டும் தேர்தல் நடைமுறையில் உள்ளதால் கால தாமதமாக பதிவு உயர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad