குடியாத்தம் பிச்சனூர்.பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி கோரி கோரிக்கை மனு !
குடியாத்தம் , மே 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடு நிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க. சிந்து அவர்களி டம் புதிய நீதி கட்சியின் நகரச் செயலா ளர் கைத்தறி காவலன் எஸ் ரமேஷ் பள்ளி கல்வி குழு முன்னாள் துணைத் தலைவர் கோ ஜெய் வேலு ஆகியோர் சால்வை அணிவித்து மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் இளங்கோ உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக