குடியாத்தம் ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி. பயிற்சி மையம்WORLD.WONDERS.Of.RECRDஇணைந்து நடத்தும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 மே, 2026

குடியாத்தம் ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி. பயிற்சி மையம்WORLD.WONDERS.Of.RECRDஇணைந்து நடத்தும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி !

குடியாத்தம் ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி. பயிற்சி மையம்WORLD.WONDERS.Of.RECRD
இணைந்து நடத்தும் மாபெரும் உலக சாதனை  நிகழ்ச்சி !
குடியாத்தம், மே 31 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே எம் ஜி கலையரங்கம் கே எம் ஜி கலை &. அறிவி யல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாய் டெய்லரிங்.ஆரி பயிற்சி மையம் விக்ரமன் தினேஷ் தலைமை தாங்கினார். CEO m. மகேஸ்வரி வரவேற்பு ரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். க.சிந்து. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் பின்பு சாதனையாளர்களுக்கு விருதுகள் வாங்கி பாராட்டினார். இதில் சிறந்த சமூக சேவகர் விருதுகளை முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும்சுவாமி மெடிக்கல்ஸ் பி எல் என் பாபு. மற்றும் குமார் அவர்களுக்கு விருதுகளை வழங்கினார் மற்றும் தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்றக் கழக சங்கம் நகர கௌரவ தலைவர் டி எஸ் மணி மாநிலத் துணை தலைவர் தங்க மணி .நகர் தலைவர். எஸ் சங்கர் நகர பொருளாளர் ஏ திருநாவுக்கரசு நகர செயலாளர் .சுந்தர்ராஜன் . மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சவீதா நகர செயலாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர் இதில் பரதநாட்டியம் தையல் கலை மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் உலக சாதனை யாளர்கள் விருதுகள் வழங்கினார் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad