வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 50ஆவது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி !
ராணிப்பேட்டை , ஜுன் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இதில் 2022 -25 ஆண்டு இளநிலை மற்றும் 2023-25 முது நிலை பட்டங்கள் முடித்த 1096 மாணவிக ளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டு பாராட்டி ஊக்கப் படுத்தப் பட்டனர் ராணிப்பேட்டை மாவட் டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் ஐம்பதாவது பட்ட மளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராக செய் யார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யின் முதல்வர் கலைவாணி பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினார்
இந்த நிகழ்ச்சியின் போது 2022 - 25 ஆண்டு இளநிலை மற்றும் 2023-25 முதுநிலை பட்டங்கள் முடித்த 1096 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டது குறிப்பாக இளநிலையில் உட்பட்ட 14 பாட பிரிவு களில் பட்டம் முடித்த 945 மாணவிகளுக் கும் மற்றும் முதுநிலையில் 11 பாடப் பிரிவுகளில் பட்டம் முடித்த 151 மாணவி கள் என மொத்தமாக 1096 மாணவிகளு க்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டதுமேலும் இளநிலை மற்றும் முதுநிலையில் மொத்தம் 40 கல்லூரி மாணவிகள் திருவள்ளூர் பல்கலைக் கழகத்தின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக