குடியாத்தம் அருகே லாரி மோதி டிரைவர்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர் பரிதாபம்!
குடியாத்தம், ஜூன் 14
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டை பட்டியல் தெரு பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் அசோகன் (வயது 31) குடியாத்தம் தனியார் ஏஜென்சில் வேன் டிரைவராக இருந்தார் நேற்று திடீரென அசோகனுக்கு வலிப்பு ஏற்பட்டு ள்ளது ,இதனை அறிந்த அவரது குடும்பத் தினர் மீட்டு ஆட்டோ மூலம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் நோ யாளியை காக்க வைத்ததாக கூறப்படு கிறது வலிப்பு ஏற்பட்ட உடல் வலியால் அசோகன் வலி தாங்க முடியாமல் மருத்து வமனையை விட்டு அங்கிருந்து வெளி யேறி பஸ் நிலையம் பகுதிக்கு வேகமாக ஓடி உள்ளார் அப்போது எதிர்பாராத வித மாக தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறை லாரி டிரான்ஸ்பார்ம் ஏற்றி சென்று ள்ளது.அதன் சக்கரத்தில் அசோகன்சிக்கி உள்ளார் அதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள் ளத்தில் உயிர் இழந்தார் இதனை அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு.
பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் சார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் சாலையில் விபத்தால் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக் குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக