அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட ஒன்றிய குழு பெருந் தலை வர் பெ.வடிவேலு !
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றி யத்தில் உள்ள அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட ஒன்றிய குழு பெருந் தலைவர் பெ.வடிவேலு
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு அவர் பேசுகையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக அடிப்படை வசதிகள் கிடப்பில் உள்ளது அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக