குப்படிசாத்தம் ஊராட்சியில் துணை சுகா தார நிலைய கட்டுமானப் அவலங்கள்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய சமுக ஆர்வலர்களின் வேண்டுகோள் !
ராணிப்பேட்டை , ஜுன் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் குப்படிசாத்தம் ஊராட்சியில்
துணை சுகாதார நிலையம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது இந்த சுகாதார கட்டணம் தரம் குறைந்த பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டு வரும் நிலையில் கட்டுமானப் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. துணை சுகாதார கட்டுமான பணியை துறை சார்ந்த அலுவலர்கள் விரைந்து ஆய்வு செய்து தரமாக கட்ட ஆவணம் செய்ய வேண்டும். கட்டிடப் பொறியாளர் மற்றும் திட்ட இயக் குனர் இதனை நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகளுக்கு தொடர்பு கொள்ளவும் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக