உலக ரத்ததான தினத்த முன் னிட்டுஇன் று குடியாத்தம் அரசு மருத்துவமன யில் குடியாத்தம் குறதி குழு அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 ஜூன், 2026

உலக ரத்ததான தினத்த முன் னிட்டுஇன் று குடியாத்தம் அரசு மருத்துவமன யில் குடியாத்தம் குறதி குழு அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் .

உலக ரத்ததான தினத்த முன் னிட்டு
இன் று குடியாத்தம் அரசு மருத்துவமன யில் குடியாத்தம் குறதி குழு அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் .
குடியாத்தம், ஜூன் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உறுதி கொடையாளர்கள் மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பில். மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது 
இம்முகாமிற்கு குறதி குழு அமப்பின் தலைவர்  டில்லிபாபு தலமைதாங்கினார். நிகழ்ச்சியில் விஜய்குமார்,சரத்குமார், சதீஷ் குமார்,  ஹரிஹரன் மற்றும் . ராஜா . எம் விக்னேஷ் .ஆகியார் முன்னில வகித்தனர்.இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினர்களாக உலக திருவள் ளுவர் பேரவைத் தலவர் பொறியாளர் அன் பு மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக் கத்தின் நிறுவனர் திரு. ம சி கார்த்திக் ஆகியார் கலந்துகொண் டு ரத்ததானத் தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் 50-க்கும் மேற் பட்ட  குறதி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து காண் டு ரத்ததானம் வவழங்கினர். முகாம அரசு மருத்துவமன மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணத்து சிறப்பாக நடத்தினர்.உயிர் காக்கும் பணியான ரத்ததானத்தில் சிலம்பு மாஸ்டர் சிவ குமார். விக்னேஷ் தினேஷ் மற்றும்
இளஞர்கள் கலந்து கொன்டதை அனைவரும்பாராட்டினர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad