தமிழக முதல்வர் C ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ரத்த தானம் முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 ஜூன், 2026

தமிழக முதல்வர் C ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ரத்த தானம் முகாம் !

தமிழக முதல்வர் C ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ரத்த தானம் முகாம் !
வேலூர் , ஜுன் 14 -
வேலூர் மாவட்டம் தமிழக வெற்றி கழக தலைவர் C .ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட் டத்தில் இலவச சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் R. வேல் முருகன் மாவட்ட செயலாளர் முன்னிலை யில் ரத்ததான முகாம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக M. வினோத் கண்ணா வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்யப்பட்டது ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சோர்வடையாமல் இருக்க குளிர்பானங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை  தலைமை தாங்கிய சரவணன் வீராசாமி முன்னின்று அனைத்து ஏற்பாடுகளும் செய்தார் S.R  குமரன் பாப்பு (எ)  R பிரேம்குமார் R செல்வராஜ் N சதீஷ்குமார் P. தயாளன் S ஷங்கர் வெங்கடேசன் ஆனந்த் பழனி சந்தோஷ் சோமு ப புஷ்பராஜ் சதீஷ் சிலம்பரசி சக்தி வினோத் சரவணன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad