குடியாத்தத்தில் குடும்ப அட்டை சிறப்பு முகாம் !
குடியாத்தம் ,ஜூன் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் இன்று குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு முகாம் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் . மற்றும் வருவாய் ஆய்வாளர் காமராஜ்.கலந்து கொண்டு பொதுமக்களிடம் . குடும்ப அட்டை பெயர் திருத்தம் முகவரி மாற்றம் செல்போன் நம்பர் மாற்றம் போன்றவை திருத்தம் தயவு செய்து கொடுத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக