புதுப்பேட்டை திலகர் தெருவில் அமைந்து ள்ள சொக்கநாத ஈஸ்வரர் ஆலய கும்பா பிஷேக பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஜூன், 2026

புதுப்பேட்டை திலகர் தெருவில் அமைந்து ள்ள சொக்கநாத ஈஸ்வரர் ஆலய கும்பா பிஷேக பூஜை

புதுப்பேட்டை திலகர் தெருவில் அமைந்து ள்ள சொக்கநாத ஈஸ்வரர் ஆலய  கும்பா பிஷேக பூஜை
குடியாத்தம் ஜூன் 7
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட் டை திலகர் தெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் அங்காள பரமேஸ்வரி ஆலயத் தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சொக் கநாத ஈஸ்வரர் ஆலய நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது. முன்னதாக காலை யில் யாகசாலை பூஜை நடைபெற்றது.
கருப்பளீஸ்வரர் அடிமைகள், அண்ணா மலையார் அடியார் ஆகியோர் சொக்க நாதர் உடனுறை அங்கயர்கன்னி ஆகி யோருக்கு பூஜைகள் செய்து நன்னீராட்டு பெருவிழா நடத்தினர். பிரகதீஸ்வரர்  சிவகணங்கள்  திருக்கைலாய வாத்தியம் குழு தலைமையில் வாத்தியங்கள்  இசை க்கப்பட்டன. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப் பட்டது.இதில் ஏராள மான பக்தர்களும், கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  காலை யில் அன்னதானமும் மதியம் உணவும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திலகர் தெரு மக்கள் செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad