ஆற்காடு சட்ட மன்ற அலுவலகத்தை தூய்மை பணியாளர் கரங்களால் திறந்து வைத்த எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஜூன், 2026

ஆற்காடு சட்ட மன்ற அலுவலகத்தை தூய்மை பணியாளர் கரங்களால் திறந்து வைத்த எம் எல் ஏ !

ஆற்காடு  சட்ட மன்ற அலுவலகத்தை தூய்மை பணியாளர் கரங்களால் திறந்து வைத்த எம் எல் ஏ !
ஆற்காடு , ஜுன் 7 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்ட மன்ற அலுவலகத்தை தூய்மை பணியா ளர் கரங்களால் திறந்து வைத்த  ஆற் காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ் எம் சுகுமார் எம் எல் ஏ  நம் நாட்டை சுத்தமாக வும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப் பை கௌரவிக்கும் விதமாக இன்று ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ் எம் சுதாகர் அவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்களின் கரங்களால் திறந்து வைத்து அவர்களுக்கு மரியாதை செலுத் தினார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad