கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு ! அரசு மற்றும் நிதியுதவி மாணவ - மாணவிகளுக்கு விலை யில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு ! அரசு மற்றும் நிதியுதவி மாணவ - மாணவிகளுக்கு விலை யில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல் !

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு ! அரசு மற்றும் நிதியுதவி 
மாணவ - மாணவிகளுக்கு விலை யில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல் !
வேலூர் , ஜுன் 4 -
வேலூர் மாவட்டம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் இன்று (04.06. 2026) திறக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர் களுக்கு விலையில்ணப் பாடப்புத்தகங் கள் குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட உபகரண பொருட்கள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  பி.எஸ். லீலா அலெக்ஸ் அ. இ.ஆ.ப.அவர்கள் மேல் மொணவூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாண மாணவிகளுக்கு விலையிக்கா பாடப்புத் தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடை களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா மாவட்ட ஊராட்சி செயலாளர் யுவராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கோவன், வட்டார கல்வி அலுவலர்  தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad