வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம்- தட்டப்பாறை -அரசு மேல்நிலைப் பள்ளி திறப்பு!-
குடியாத்தம் ஜூன் 4
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை கிராமத்தில். இன்று பள்ளி திறக்கப்பட்டது இதில் பொறுப்பு தலை மை ஆசிரியர் கிஷோர் பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர் கே சாமிநாதன்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆசிரியர் . தேவராஜ்முன்னாள் மாணவர் குழு தலைவர் அன்பரசன் பெற்றோர் ஆசிரியர் கழக .ஜெகன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் ஆசிரிய ர்கள் சந்திப்பு மாணவர்களுக்கு விலை யில்லா பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்வில் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு - நிர்வாகிகள் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள்!!- பங்கேற்றனர்!-இவன்- பொறுப்புத் தலை மையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழகம்- பள்ளி மேலாண்மை குழு- முன்னாள் மாணவர் கள்.-தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக