கோடை விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தலை மை ஆசிரியர் !
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று பள்ளி விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு மிகவும் உற்சாகமாக வந்தனர் முதல் வகுப்பில் மற்றும் மற்ற வகுப்பில் சேர்ந்த அதாவது புதியதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும்மட்டுமல்லா மல் அனைத்து மாணவர்களையும் ஊர் வலமாக அழைத்து வந்து புதியதாக சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்தும் மாலைகள் அணிவித்தும் கிரீடம் அணிவித்தும் செடி கள் கொடுத்தும் மாணவர்கள் அனைவரு க்கும் ஆரத்தி எடுத்து பள்ளி யின் உள்ளே வரவழைக்கப்பட்டது உள்ளே வந்த மாண வர்கள் அனைவருக்கும் தலைமையாசிரி யர் இந்திரா அவர் களும் உதவி ஆசிரியர் பூங்கோதை சரளா சத்துணவு ஊழியர் கள் அருள்மொழி ஆகியோர் மாணவர் களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர் தலைமையாசிரியர் நல்லாசிரியர் இந்திரா மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்அதுமட்டுமல்லாமல் அரசு சலுகைகளான பாட புத்தகங்கள் குறிப்பேடு சீருடை கலர் பென்சில் புத்தகம் குறிப்பேடு சீருடை புத்தகப்பை சீருடை மாணவர்கள் அனைவரையும் விளையாட வைத்து மகிழ்ச்சியான வகுப்பறை பள்ளியாக இன்று ராஜா ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ராஜா வூர் பள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது போன்ற அனைத்து நல திட்டங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக