நாசரேத் - காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவரின் 124வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 ஜூலை, 2026

நாசரேத் - காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவரின் 124வது பிறந்தநாள் விழா.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சி எதிரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலை அருகில் பெருந்தலைவர் காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவரின் 124வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது 

சங்க தலைவர் மகாராஜா தலைமை தாங்க நாசரேத் காவல் ஆய்வாளர் வன சுந்தர், நாசரேத் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார் நாசரேத் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் குரு. மத்தேயு ஜெபசிங், மணிநகர் ஊர் நாட்டாமை மனோகரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

ஆற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள் வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சிகளை சங்கத் தலைவர் 
A.மகாராஜா தலைமையில், செயலாளர் M.சுந்தர்ராஜ், பொருளாளர் J.செல்வம், துணைத் தலைவர் J.ஸ்டான்லி, துணைச் செயலாளர் P.கோபால் உட்பட சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad