குடியாத்தம் 31 வது வார்டு பொதுமக்கள் அவதி கழிவுநீர் கால்வாய் அடைபட்டு இருப்பதால் துர்நாற்றம் பொதுமக்கள் அவதி !
குடியாத்தம் , ஜூலை 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 31 .வது. வார்டு இரண்டாவது ஆண்டியப்ப முதலிய தெரு காமாட்சியம்மன் பேட்டை புதிதாக பெரிய கழிவுநீர் கால்வாய் கட்டப் பட்டுள்ளது இதன் நடுவில் கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது இதன் அடியில் மண் கொம்புகள் மற்றும் குப்பை கள் தேங்கி இருப்பதால் கழிவுநீர்கள் செல்லாமல் தேங்கி உள்ளது இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகிறது மேற் கண்ட இடத்தை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா அல்லது தமிழக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டு மா
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக