வாலாஜா பசுமை அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தின விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜூலை, 2026

வாலாஜா பசுமை அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தின விழா!

வாலாஜா பசுமை அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தின விழா!
ராணிப்பேட்டை , ஜுலை 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பசுமை அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ராணிபேட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்கு நர்.சகோதரி. தலைமை மருத்துவர்.Dr உஷா நந்தினி, அவர்கள் முன்னிலையில் மருத்துவர்களுக்கு இனிப்பு வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர் உடன் மருத்துவர்கள் Dr.சித்ரா Dr.கோபாலகிருஷ்ணன்,Dr கீர்த்தி,Dr.சந்தியா,Dr.விக்னேஷ்,Dr.விவேக் குமார்,Dr.. நித்யா,Dr.அனுஷா, தலைமை செவிலியர்.சாந்தி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் இருந்தனர் வாலாஜா பசுமை அறக் கட்டளை நிர்வாகிகள்.A.கரிமுல்லா மற்றும் S.தியாகு, சாய்பாபாவின் செல்லப்பிள்ளை திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள்ஸசெயலாளரும்‌,
 பூவிருந்தவல்லி வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளருமான.என் தாய் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் JC.குமரன் ரவிசங்கர்.DECE ., MA., IRCS.EC ., NGO ( 178 முறை இரத்த தானம் செய்தவர் ). Covid 19 தன்னார்வலர் பணி முதல் அலை - 133 நாட்கள் இரண்டாவது அலை தன்னார்வலர். பணி‌ 65 நாட்கள் உடல் தானம் பதிவு செய்தவன் உடல் உறுப்புகள் திசுக்கள் , தானம் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை மாவட்டம் செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad