குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் அனைத்து வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம் !. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஜூலை, 2026

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் அனைத்து வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம் !.

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் அனைத்து வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம் !. 
குடியாத்தம் , ஜூலை 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று காலை 1436. பசலி ஆண்டில் அடி எடுத்து வைக்கும். வருவாய்த்துறை தினம் கொண்டாடப் பட்டது இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சங்கம் சார்பில் வருவாய் ஆய்வாளர் புகழரசன் தலைமை தாங்கினார். 
மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் முன்னில வகித்தார் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் செந்தில் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பிரியா 
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி தனி வட்டாட்சியர் குமார். வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம். வரு வாய் ஆய்வாளர்கள் அசோக்குமார். செந்தில். தனி வருவாய் ஆய்வாளர் காமராஜ். கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார் வெங்கடாசலம் காந்தி உஷா சத்தியவதி. மற்றும் பவித்ரா எழிலரசி உள்ளிட்ட வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் . கிராம உதவியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad