ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம் !
குடியாத்தம் ,ஜூலை 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை. குடியாத் தம் அரசு மாவட்ட தலைமை. மருத்துவ மனையில் டாக்டர்ஸ் தினம் கொண்டா டப்பட்டது நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர். டி எஸ் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் ரோட்டரி சங்க செயலாளர் ஜெ. தமிழ்செல்வன் பொருளாளர் வி பாலாஜி ஆகியோர் முன்னிலவகித்தனர்
இயக்குனர் மற்றும் மருத்துவ பணி பி எல் என் பாபு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் மாறன் பாபு
மருத்துவர் சதீஷ் மற்றும் மருத்துவர்கள் விக்னேஷ். ஆல்வின். நந்தினி.. புனிதா ஆகியோர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது
ரோட்டரி சந்தை நிர்வாகிகள் என் சத்தியமூர்த்தி செ.கு. வெங்கடேசன் கண்ணன். வாசுதேவன் எம் ஆர் மணி. பிரவீன். அருண்குமார். ஜெயக்குமார். மகாராஜன். வேல்முருகன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக