மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்னர்வில் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் !
குடியாத்தம் , ஜூலை 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாதம் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு
ஜீவன் தாரா நிகழ்விற்காக இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்ததான வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி சரளா பாஸ்கரன். தலைமையில் வழங்கப்பட்டது இதில் செயலாளர் சாந்தி ரவி முன்னாள் தலை விகள் கீதாலட்சுமி வசந்தி லட்சுமிபதி மற்றும் பன்னாட்டு தொடர்பாளர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக