நூல் மற்றும் கைத்தறி அமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கு வருகை மரியாதை நிமித்தமாக சந்தித்த த வெ க நிர்வாகி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜூலை, 2026

நூல் மற்றும் கைத்தறி அமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கு வருகை மரியாதை நிமித்தமாக சந்தித்த த வெ க நிர்வாகி !

நூல் மற்றும் கைத்தறி அமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கு வருகை மரியாதை நிமித்தமாக சந்தித்த த வெ க நிர்வாகி !
வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு வந்த அமைச்சர் விஜய் பாலாஜி இடம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சந்திப்பு 
குடியாத்தம் , ஜூலை 7 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிக்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல திட்டங்களை வழங்கிய கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி அவர்களை. த.வெ.க. நிர்வாகி ஜி எஸ் வெங்கடேசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவு பரிசா புத்தகம் வழங்கினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad