உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை தவெக பிரமுகர் ஆர்.எஸ்.ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜூலை, 2026

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை தவெக பிரமுகர் ஆர்.எஸ்.ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து.

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை தவெக பிரமுகர் ஆர்.எஸ்.ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து. 

உயர்கல்வி துறையை மேம்படுத்த அரும்பாடு பட்டு செயலாற்றி கொண்டு வரும் எனது நீண்ட கால நண்பரும் தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சருமான விஸ்வநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் மற்றும் தவெக பிரமுகர் நாகர்கோவில் ஆர்.எஸ்.ராஜன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad