நாகர்கோவில்: காசியின் ஆயுள் தண்டனையை உறுதியானது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜூலை, 2026

நாகர்கோவில்: காசியின் ஆயுள் தண்டனையை உறுதியானது!

நாகர்கோவில்: காசியின் ஆயுள் தண்டனையை உறுதியானது!

பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. சமூக ஊடகங்களால் பாலியல் சுரண்டல்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், பெண்கள் எவ்வளவு நம்பிக்கையாக பழகினாலும் தனிப்பட்ட படங்களை பகிரக்கூடாது என்றும், இத்தீர்ப்பு பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad