ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் !
ராணிப்பேட்டை , ஜூலை 14 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (14.07.2026) மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மாவட்ட அளவிலானகுழுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சி.பேபி இந்திரா, நேர்முக உதவியாளர் (பொது) கீதாலட்சுமி (பொறுப்பு), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
செந்தில்குமாரி மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக