போலீசாரருக்கு நினைவு பரிசு வழங்கிய எஸ்பி ஸ்டாலின்
காவல்துறையில் பணிபுரிந்து, இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 1 அமைச்சுப் பணியாளர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன்மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அதன்படி பணியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை நிறைவு செய்யும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி கௌரவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக