காட்பாடியில் ஸ்லாம் லைப் ஸ்டைல் அண்ட் பிட்னஸ் ஸ்டுடியோ ஜிம் திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

காட்பாடியில் ஸ்லாம் லைப் ஸ்டைல் அண்ட் பிட்னஸ் ஸ்டுடியோ ஜிம் திறப்பு விழா !

காட்பாடியில் ஸ்லாம் லைப் ஸ்டைல் அண்ட் பிட்னஸ் ஸ்டுடியோ ஜிம் திறப்பு விழா !
புகழ்பெற்ற வேலூர் திரைப்பட நடிகை டாக்டர் ரைச்சல் ரெபேக்கா பங்கேற்று திறந்து வைப்பு !

காட்பாடி , ஜூலை 27 -
         வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடியில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள ஸ்லாம் லைப் ஸ்டைல் அண்ட் பிட்னஸ் ஸ்டுடியோ SLAM Lifestyle and Fitness Studio ஜிம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் புகழ்பெற்ற வேலூர் திரைப்பட நடிகை டாக்டர். ரைச்சல் ரெபேக்கா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஜிம்மை திறந்து வைத்து வாழ்த் துரை வழங்கினார். பின்னர், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி விழா ஏற்பாட்டா ளர்கள் கௌரவித்தனர். இவ்விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட் பாடி சட்டமன்றத் தொகுதி மாவட்ட செய லாளர் வேலூர் பிலிப், தொழிலதிபர்கள், உடற்பயிற்சிபயிற்சியாளர்கள், வாடிக்கை யாளர்கள் மற்றும் பொதுமக்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப் பித்தனர். விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, நிர்வாகத்தின் சார்பில் நன்றியுரை நிகழ்த்தி திறப்பு விழா நிறைவு பெற்றது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad