குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் எதி ரில் கல்வித்துறையை சீர்குலைக்கும் பிஜேபி அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , ஜூலை 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் எதிரில் கம்யூனிஸ்ட் கட்சியி னர் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்த னர் இதில். கல்வித்துறையை சீரகுலை க்கும் ஒன்றிய B.J. P.அரசை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்ய கேட்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமானகல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் . பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் C. சரவணன் C. I. T. U. மாவட்ட துணைத்தலைவர் தலைமை வகித்தார் வீ. ச. பொருப்பாளர் C. M. நடராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி . வைத்தார் கண்டன உரை தோழர்கள் P. குணசேகரன் வி.தோ.ச.மாவட்ட தலைவர் S. பரசுராமன் C. I. T. U. மாவட்ட செயலாளர் முல்லைவாசன் கைதறி சங்க தலைவர் K. முருகாணந்தம் G. மார்கபந்து R. மகா தேவன் M. அண்ணாமலை G.V. முனிசாமி C. M. தசரதன் N. லெனின் M. ராஜா C. I. T. U. G. சரத்குமார் சிவஞ்சானம் C. N.ராம் குமார் R. ரவி வி. ச.K. பாண்டுரங்கன் S. கோட்டீஸ்வரன் வி. தோ. ச. K. செம்மலர் மாதர் P. காத்தவராயன் V. குபேந்திரன் தீண்டாமை ஒழிப்பு முன்ணனி நன்றி யரை C. தசரதன் வி. ச. தலைவர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக