மக்கள் குறைதீர்வு நாளில் மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்!
ராணிப்பேட்டை , ஜூலை 20 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்ற திங்கள் கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந் தார் மேலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500/- மதிப்பீட்டிலான சக்கர நாற் காலியினை வழங்கினார் உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில் குமாரி உள்ளார் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக